கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் தேர்வு நடப்பதற்கு முன்பே வெளியானால் ஒழுங்கு நடவடிக்கை - இயக்குநர் எச்சரிக்கை

 

வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் தேர்வு நடப்பதற்கும் முன்பே வெளியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் அனைவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - தொடக்கக்கல்வி இயக்குநர் எச்சரிக்கை - DEE Proceedings 


If question papers & answer keys are released before the exam, disciplinary action will be taken against all the Teachers, Headmasters, Block Education Officers and District Education Officers involved - Director of Elementary Education warns


கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற இரண்டாம் பருவத் தேர்வில் வினாத்தாள்கள் & விடைக்குறிப்புகள் தேர்வு நடப்பதற்கும் முன்பே வெளியானது போல், இனி வரும் காலங்களில் வெளியானால் சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர், வட்டார கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் என அனைவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் எச்சரிக்கை


அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - 1 முதல் 8 வகுப்புகள் - 2025 ஆண்டு இறுதித் தேர்வு -  ஆசிரியர்கள் / மாணவர்கள் தேர்வு வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அறிவுரைகள் வெளியீடு -  தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை & பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கை வெளியீடு

  பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ₹10 இலட்சம் வரை மதிப்புள்ள வீடுகள், மனைகள் & விவசாய நிலங்கள் - பதிவுக் கட்டணத்தை 1% குறைத்து அரசாணை...