கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai Meenakshi Amman Temple closed today (18-03-2025)



இன்று (18-03-2025) மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை அடைப்பு


Madurai Meenakshi Amman Temple closed today (18-03-2025)


 திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமிக்கும், தெய்வானைக்கும் இன்று (மார்ச் 18) மதியம் 12:15 முதல் 12:45 மணிக்குள் திருக்கல்யாணம் நடக்கிறது.


இதற்காக இன்று அதிகாலை 4:00 மணிக்கு அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து புறப்பாடாகி திருக்கல்யாண உற்ஸவத்தில் பங்கேற்கின்றனர்.


இதையொட்டி இன்று அதிகாலை முதல் அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு இரவில் திரும்பும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

  நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு  Schoolboy dies after being bitten by dog தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு ஸ்ரீபெரும்...