கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Woman who entered school and slapped HeadMaster - Police investigation



பள்ளிக்குள் நுழைந்து தலைமை ஆசிரியரின் கன்னத்தில் அறைந்த பெண் - காவல்துறை விசாரணை


Woman who entered school and slapped HeadMaster - Police investigation


கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியரை கன்னத்தில் அறைந்த இளம் பெண். அருமனை போலீசார் விசாரணை


குழந்தையின் தகப்பனாரின் அனுமதி இருந்தால் மட்டுமே குழந்தையை பார்க்க முடியும் என அந்த இளம் பெண்ணிடம் கூறி உள்ளார் தலைமை ஆசிரியர். இதில் ஆத்திரம் அடைந்த அப்பெண்,  தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதத்தில்  ஈடுபட்ட பொழுது அவரது கன்னத்தில் அறைந்து உள்ளார்.





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3274 ஓட்டுநர் - நடத்துநர் வேலை வாய்ப்புகள்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் TNSTC 3274 ஓட்டுநர் - நடத்துநர் வேலை வாய்ப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 21-04-2025 TNSTC Arasu bus job n...