கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவேரியில் 75000 கனஅடி நீர் திறப்பு - TNSDMA எச்சரிக்கை



 காவேரியில் 75000 கனஅடி நீர்  திறப்பு - TNSDMA எச்சரிக்கை


மேட்டூர் அணையிலிருந்து காவேரியில் 75000 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும்,  ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள் - தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் TNSDMA எச்சரிக்கை



மேட்டூர் அணையில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு 1 லட்சம் கனஅடி நீர் திறக்கப்படவுள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Instructions for applying for the Dr. Radhakrishnan Award on the EMIS website

டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருதுக்கு EMIS வலைதளத்தில் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் வெளியீடு Instructions for applying for the Dr. Radhakrishnan A...