கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விழா முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம்

 

 

Festival Advance Application Format New 


 விழா முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம் (புதியது)


விழா முன்பணம் விண்ணப்பிப்பவர்களின் கனிவான கவனத்திற்கு


* தீபாவளி முன்பணம் ரூபாய் 20,000/- தேவைப்படுவோர் ஒவ்வொரு ஆசிரியரின் களஞ்சியம் மொபைல் App மூலம் வரும் 21-09-2025 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் Apply செய்து விடுங்கள்


 * அதன் பின்னர் வழக்கமான விழா முன்பணம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய வழியில் வட்டார கல்வி அலுவலகத்தில் கொடுத்து விடுங்கள்


இரண்டு இடங்களிலும் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.


 நன்றி.



>>> விழா முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம் - மாதிரி 1 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



>>> விழா முன்பணம் கோரும் விண்ணப்பப் படிவம் - மாதிரி 2 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு

ஓய்வு பெறும் நாளில் அரசுப் பணியாளர்களை தற்காலிகப் பணிநீக்கத்தில் வைக்கும் நடைமுறையை தவிர்த்தல் - தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு >>...