கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி


 ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி



ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் ஆசிரியர்கள் யாரும் பயப்பட வேண்டாம். கண்டிப்பாக  அரசு ஆசிரியர்களை கைவிடாது என்று கூறியுள்ளார். 



மேலும் இது சார்ந்து ஆசிரியர் சங்கங்கள் சீராய்வு மனு தாக்கல் செய்யும் என்றும் கூறியுள்ளார்.



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது - அமைச்சர் அன்பில் மகேஸ்.


எக்காரணம் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது; யாரும் கவலைப்பட வேண்டாம்.


உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக வந்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசிக்கப்படும்- பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்கள் TET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி

 ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி ஆசிரியர் தகுத...