தனி வீடுகளுக்கான கட்டட விதிகளில் திருத்தம் - அரசிதழ் வெளியீடு
Tamilnadu Government Gazette No. 628, Dated : 10-10-2025
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாட்டில் தனி வீடுகளுக்கான கட்டட விதிகளில் திருத்தம் செய்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில் 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்குவது கட்டாயம்; 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட தனி வீடுகளில் 4 கார்கள், 4 இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைப்பது கட்டாயம்.
அடுக்குமாடி குடியிருப்பில் இணையதள சேவை, தொலைத்தொடர்பு வசதி கட்டமைப்பை ஏற்படுத்துவது அவசியம்.
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY
© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2025 [Price: Re. 0.80 Paise.
Part III—Section 1(a)
General Statutory Rules, Notifications, Orders, Regulations, etc.,
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
No. 628] CHENNAI, FRIDAY, OCTOBER 10, 2025
Purattasi 24, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
HOUSING AND URBAN DEVELOPMENT DEPARTMENT
AMENDMENT TO THE TAMIL NADU COMBINED DEVELOPMENT AND BUILDING RULES, 2019.
[G.O. Ms. No. 156, Housing and Urban Development [UD4(1)], 10th October 2025,
புரட்டாாசி 24, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. SRO A-25(d)/2025.
In exercise of the powers conferred by sub-section (4) of section 32 and section 122 of the Tamil Nadu
Town and Country Planning Act, 1971 (Tamil Nadu Act 35 of 1972), section 242 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994) and sub-section (1) of section 198 of the Tamil Nadu Urban Local Bodies Act, 1998 (Tamil Nadu Act 9 of 1999), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Tamil Nadu Combined Development and Building Rules, 2019.
Amendment.
In the said Rules, in Annexure- IV, in PART-I, under the heading “1.Residential”, in the Note thereunder, the item-5 shall be substituted as below:
“5. In the case of an individual house with single dwelling unit upto 300 sq.m., in a plot, parking spaces shall be provided subject to a maximum of 2 car spaces and 2 two-wheeler spaces; and if the area exceeds 300 sq.m., a maximum of 4 car spaces and 4 two-wheeler spaces shall be provided.”
KAKARLA USHA,
Additional Chief Secretary to Government.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.