கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு



 தீபாவளிக்கு அடுத்த நாள் (21.10.2025) செவ்வாய்க்கிழமை விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.


தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 2493, நாள் : 17- 10-2025





தீபாவளிக்கு மறுநாள்(அக்டோபர் 21) விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்த ஆண்டு 20.10.2025 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆகியோரின் நலனைக் கருத்தில் கொண்டு 21.10.2025 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் 25.10.2025 அன்று பணி நாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தங்கம் & வெள்ளி விலை சரிவு

தங்கம் & வெள்ளி விலை சரிவு Gold & Silver Price Status தங்கம் & வெள்ளி விலை நிலவரம் 18.10.2025 9.15 AM 1. ஆபரணத் தங்கம் விலை கிரா...