கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6-12ஆம் வகுப்புகள் - அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை வெளியீடு

 

 6-12ஆம் வகுப்புகள் இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2025 - கால அட்டவணை வெளியீடு


Classes 6-12 - Term 2 / Half-Yearly Examination 2025 - Timetable Released


 அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு


மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 15 முதல் டிசம்பர் 23 வரை தேர்வு நடைபெறும்.


10 முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.


Vega Edge ISI Certified Full Face Gloss Finish Helmet for Men and Women with Clear Visor(Black, Size:L)


https://amzn.to/3Xk8HbL



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 18-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்

    கனமழை காரணமாக 18-11-2025 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம் (Districts declared holiday to Schools on 18-11-2025 du...