மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் டிட்டோஜாக் தலைவர்கள் நாளை (இன்று) 20.01.2026 சந்திப்பு
*அவசர சுற்றறிக்கை*
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை (இன்று) சந்திக்க அழைப்பு
உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம்
இன்று (நேற்று) 19.01.2026 மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களை சந்திக்க TETOJAC சார்பில் சுழல் முறை தலைவர் இரா.தாஸ் உயர்மட்ட குழு உறுப்பினர் டிட்டோஜாக் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
கோரிக்கை சார்ந்து பேசப்பட்டது. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை (இன்று) நேரில் பேச டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்களை அழைத்தார்
என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே அவசர அவசியம் கருதி டிட்டோஜாக் சார்பில் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் மட்டும் அவசியம் பங்கேற்க வேண்டும்
நாளை (இன்று) 20.1.2026
காலை 10:30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில்
அமைச்சர் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை பேசிட கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இரா.தாஸ்
சுழல் முறை தலைவர்
டிட்டோஜாக்
.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.