ஏப்ரல் 2026 - பள்ளி நாள்காட்டி
April 2026 - School Calendar
💥 தேர்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர் முகாம் இல்லை..
💥 RL - வரையறுக்கப்பட்ட விடுப்பு
02.04.2026 - புனித வியாழன்
💥அரசு விடுமுறை நாள்
14-04-2026 - செவ்வாய் - தமிழ் புத்தாண்டு / அம்பேத்கர் பிறந்தநாள்
💥 01-04-2026 - புதன் - 6,7,8,9 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு தொடக்கம்.
💥 06-04-2026 - திங்கள் - 4,5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.
💥 08-04-2026 - புதன் - 1,2,3 ஆம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.
💥 16-04-2026 - வியாழன் - 1-9 ஆம் வகுப்புகளுக்கு மூன்றாம் பருவம் / முழு ஆண்டுத் தேர்வு முடிவு.
💥 17-04-2026 - வெள்ளி - முதல் கோடை விடுமுறை ஆரம்பம்.
.png)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.