கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TET Application edit option available now

 

TN TET 2026 விண்ணப்பத்தில் திருத்தம் செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது


TET - Edit option


அனைவருக்கும் வணக்கம்.. 🙏


      பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்-10/04/2026 அன்று முடிவடைந்தது..


TET தேர்விற்கு 

இதுவரை விண்ணப்பித்தவர்கள் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்து கொள்ள Edit option இன்று முதல் 3 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

          

Edit option for correction


11.04.2026 - 13.04.2026


விண்ணப்பித்த ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.


நன்றி..


TET Application edit option is now enabled


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ளிக்கு சென்று பணியாற்றிட முதன்மைக் கல்வி அலுவலரின் தகவல்

  இரண்டாம் கட்ட தேர்தல் பணி பயிற்சி நடைபெறும் 15-04-2026 புதன்கிழமை அன்று தேர்தல் பயிற்சியிலிருந்து முறையாக விலக்கு பெற்றவர்கள் மட்டும் பள்ள...