கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை

 

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


5 மாநில தேர்தல் - நாளை (04-05-2026) வாக்கு எண்ணிக்கை


தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாளை காலை 8 மணிக்கு தொடக்கம். 


தமிழ்நாட்டில் மொத்தம் 62 மையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற உள்ள நிலையில், அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு

மாநிலப் பாடலை இறுதியில்தான் பாட வேண்டும் எனக் கூறப்படவில்லை - மத்திய அரசு ஒன்றிய உள்துறை அமைச்சகம் கடந்த ஜூலை 9ஆம் தேதி பிறப்பித்த புதிய அறி...