கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஏற்கனவே உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? - முதலமைச்சருக்கு முன்னாள் முதலமைச்சர் கேள்வி

 


ஏற்கனவே உள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? - முதலமைச்சருக்கு முன்னாள் முதலமைச்சர் கேள்வி


மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,


மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.


ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?


திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?


மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?


- திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Everest, LG பெருங்காயம் தூளுக்கு FSSAI தடை

Everest, LG பெருங்காயம் தூளுக்கு FSSAI தடை - EVEREST மற்றும் LG ஆகிய பிரபல நிறுவனங்களின் பெருங்காயத் தூளை விற்பனை செய்ய இந்திய உணவு பாதுகாப்...