கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது - தவெக பொதுச் செயலாளர் அறிவுரை



அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது - தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை.


அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.


மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது.


தென்காசி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் அறிவுரை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026

    தற்போது TNSED Schools  App-ல் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது TNSED Schools App New Version: 0.4.6 - Updated on 02-10-2026 - SRC Feedback ...