கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 விண்ணப்பம் குறித்த தகவல்



ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2026 - 2027 விண்ணப்பம் குறித்த தகவல்


Teachers' Transfer Counselling 


2026-2027  ஆம் ஆண்டு பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பம் அளிக்க உள்ளவர்கள் தங்களின் தனிப்பட்ட 8 இலக்க Emis ID மூலம் ஆன்லைன் விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டிய தேதி 15-06-2026 முதல் 22-06-2026 முடிய என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!! 


ஒருவர் ஒன்றியத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய மூன்றுக்கும் ஒரு முறையில் மூன்று கட்டத்திலும் Tick கொடுத்து பதிவு செய்தால் போதும். ஒவ்வொரு கலந்தாய்வுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் பதிவு செய்திட வேண்டியது இல்லை. 


BEO Approve செய்தவுடன்  ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக 3 காப்பிகள் பிரிண்ட் எடுத்து கையொப்பம் இட்டு தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று BEO அலுவலகத்தில் கொடுக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்


நன்றி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Path to Update Club Incharge Teacher & Student Ambassador

  📢 * Path to Update Club Incharge Teacher & Student Ambassador 🏫 *Applicable Schools:* Pure Government Schools having Classes 6–9 onl...