கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMIS Websiteல் ஆசிரியர் Transfer Counseling Application PDF வடிவில் தரவிறக்கம் செய்தல் தொடர்பான தகவல்



EMIS Websiteல் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் Transfer Application PDF வடிவில் தரவிறக்கம் Download செய்தல் தொடர்பான தகவல்

 

அன்பார்ந்த ஆசிரிய சகோதர சகோதரிகளே,


EMIS Websiteல் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பம் செய்தபின் அலைபேசியில் PDF வடிவில் சரியாக தரவிறக்கம் செய்ய இயலவில்லை எனில், Chrome Browserல் வலதுபக்க மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொடும் பொழுது தோன்றும் Drop-down Menuவில் Desktop View என்பதை Tick செய்து கொள்ளவும். பிறகு Zoom Option -ல் 62% கொடுத்த பின் Print Click செய்தால் ஒரு பக்கத்தில் Transfer Application PDF வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...