கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Telegram செயலி நாட்டிற்கே அச்சுறுத்தல் - ஒன்றிய அரசு



Telegram செயலி நாட்டிற்கே அச்சுறுத்தல் - ஒன்றிய அரசு 


“பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், சிறார் துஷ்பிரயோகம், நிதி மோசடிகளுக்கு டெலிகிராம் பயன்படுகிறது.


செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்”


- டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பரபரப்புக் குற்றச்சாட்டு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

6th Std | Term 3 | Mathematics | Quiz Collection (50 Questions) | TET

  ஆறாம் வகுப்பு | பருவம் 3 | கணக்கு | 50 வினாக்கள் கொண்ட வினாடி வினா தொகுப்பு | ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 Class 6 | Term I...