கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 : வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசு



உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026 : வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசு


⚽ வென்றால் ரூ.490 கோடி பரிசு


வெற்றி யாருக்கு?

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.


அமெரிக்காவின் நியூயார்க் நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா மற்றும் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணிகள் கோப்பைக்காக மோதுகின்றன.


உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.490 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.


இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ.325 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution : The number of SMC members to be elected based on the number of parents

  பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு 2026-2028  பெற்றோர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு தேர்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை  S...