கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பறவைக் காய்ச்சல் தொற்று - வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களுக்கு தடை




பறவைக் காய்ச்சல் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு நாட்களுக்கு பார்வையாளர்களுக்கு தடை



       அனுமதி இல்லை


* நீர்வாழ் பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல் தொற்று காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் அக்டோபர் 22, 23 பொதுமக்களுக்கு அனுமதி இல்லை


* தீவிரத் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவும், உயிரிப் பாதுகாப்பு செயல்களை வலுப்படுத்தவும் இந்நடவடிக்கை என விளக்கம்


Bird Flu | Vandalur Zoo


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Districts declared holiday to Schools on 22-10-2026 due to heavy rain

கனமழை காரணமாக 22-10-2026 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 22-10-2026 due...