கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - பள்ளிகளுக்கு CBSE சுற்றறிக்கை

 


டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை - பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ சுற்றறிக்கை


பள்ளிகளில் UPI மற்றும் RuPay கார்டுகள் மூலம் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்குமாறு CBSE சுற்றறிக்கை.


கல்விக் கட்டணம், கேண்டீன், நூலகங்களில் பயன்பாட்டை ஊக்கப்படுத்துமாறு உத்தரவு.


பாதுகாப்பான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

IAS officers transferred - Government Order issued

  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - அரசாணை வெளியீடு  IAS officers transferred - Government Order issued 'எல்காட்' நிர்வாக இயக்குந...