கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பால் பாக்கெட்டுகளில் 'பால் துளி' லோகோ Milk Drop Logo இருப்பது கட்டாயம்



 பால் பாக்கெட்டுகளில் 'பால் துளி' லோகோ இருப்பது கட்டாயம்


2028 ஜூலை 1 முதல் பால் பாக்கெட்டுகளில் நீல மற்றும் வெள்ளை நிறத்திலான புதிய ‘பால் துளி’ (MILK DROP) லோகோ இருப்பது கட்டாயம்.


பால், தயிர், பன்னீர், நெய், வெண்ணெய் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்கள் மற்றும் பால் சார்ந்த கலப்புப் பொருட்களின் பாக்கெட்டுகளிலும் இந்த லோகோவை கட்டாயமாக்கி FSSAI உத்தரவு.


பால் நிறுவனங்கள் தங்களின் பேக்கிங் டிசைன்களை மாற்றிக்கொள்ள போதிய அவகாசம் அளிக்கும் வகையிலேயே, இந்த விதிமுறை 2028ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

RAC டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே : ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு

 ஆர்ஏசி டிக்கெட்டை காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றி ரத்து செய்த ரயில்வே: ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவு ஆர்ஏசி 44 நிலையில் இருந்த டிக்கெ...