காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில்(Karaikudi Alagappa University) SSP (Summer Sequential Programme) முறையில் நடத்தப்பெறும் M.Phil., உயர் கல்விக்கு ஊக்க ஊதிய உயர்வு(Incentive) வழங்க தகுதியில்லை என பள்ளிக் கல்வித் துறை மதுரை மண்டல கணக்கு அலுவலர் (தணிக்கை) RTI தகவல் கடிதம் ந.க.எண்:1642/அ1/2021, நாள்: 27-08-2021...
அழகப்பா பல்கலைக்கழகம் ஆன்லைன் மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு...
காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைகழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் ஜூலை 26ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு இறுதி மதிப்பெண்கள் வெளியிடப்பட்டு மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர். கடந்த ஜூலை 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே தமிழக முழுவதும் உள்ள தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, பெறப்பட்டு விட்டது. தற்போது ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 26ம் தேதி வரை அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்க அரசு அறிவித்துள்ளது.
அதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகளில் முதுகலை மாணவர் சேர்க்கை பணிகளும் தொடங்கப்பட்டு விட்டது. இந்த மாதம் இறுதி வரை முதுகலை மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2021-2022ம் கல்வியாண்டுக்கான முதுகலை மாணவர் சேர்க்கை குறித்து பல்கலையின் பதிவாளர் சி.சேகர் அவர்கள் அறிவித்துள்ளார். அதன்படி, இளங்கலையில் மாணவர்கள் அனைத்து செமஸ்டர்களிலும் பெற்ற 3ம் பகுதி மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
முன்னதாகவே விண்ணப்பித்த மாணவர்கள் தற்போதும் விண்ணப்பிக்க வேண்டிய தேவையில்லை. ஆனால் இணையத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு மதிப்பெண்களை உள்ளிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிக விவரங்களுக்கு admissions.alagappauniversity.ac.in/departmentsadmission என்ற இணையதளத்தில் மற்றும், 04565-223111/113 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழக Summer Sequential Programme M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பதிவாளர்...
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் Summer Sequential Programme மூலம் பயின்ற M.Phil., படிப்பானது பகுதிநேர M.Phil., படிப்புக்கு இணையானது - பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு...
>>> பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
TNSED Schools App New Version: 0.3.2 - Updated on 31-07-2025
தற்போது TNSED Schools App-ல் Health and wellbeing - Students health screening module changes பதிவு செய்வதற்கான புதிய அப்டேட் வெளியாகியுள...
