கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எண்ணும் எழுத்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எண்ணும் எழுத்தும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

Term 2 - 1 To 5th Std - Formative Assessment Time Table 2024-25

 

 எண்ணும் எழுத்தும் - 1 To 5th Standard வளரறி மதிப்பீட்டிற்கான FA கால அட்டவணை 2024-25 - Term II


Dear All, 

Please note that FA(b) Assessment Cycle 1 for 4 & 5 is scheduled tomorrow onwards.  please circulate this poster with teachers. Thank you



>>> கால அட்டவணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






Ennum Ezhuthum Training assesment (Quiz) link

 

எண்ணும் எழுத்தும் பயிற்சி மதிப்பீடு (வினாடி வினா) வலைதள முகவரி இணைப்பு


 Ennum Ezhuthum Training assesment (Quiz) link


https://exams.tnschools.gov.in/login



Ennum Ezhuthum -Term 2 For classes 1-3 and 4 & 5 - Training Materials

 


எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - 1-3 மற்றும் 4 & 5 வகுப்புகளுக்கு - பயிற்சிக் காணொளிகள் தொகுப்பு - அனைத்துப் பாடங்கள்



Ennum Ezhuthum -Term 2 For classes 1-3 and 4 & 5 - Training Materials Collection - All Subjects 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


EE - Term 2 - Block Level Training Dates - SCERT Director's Proceedings

 

பருவம் 2 - 1-5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி நீட்டிப்பு - ஒன்றிய அளவிலான நேரடி பயிற்சி தேதிகள் அறிவிப்பு - SCERT இயக்குநரின் செயல்முறைகள்...


Ennum Ezhuthum - Term 2 - Block Level Training Dates - SCERT Director's Proceedings 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 1-5ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு இணைய வழி எண்ணும் எழுத்தும் பயிற்சி 25.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


1-3 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி 28.10.2024 & 29.10.24 ஆகிய நாட்களில் நடைபெறும்.


4-5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு ஒன்றிய அளவில் பயிற்சி 04.11.2024 & 05.11.24 ஆகிய நாட்களில் நடைபெறும்

1, 2 & 3rd Standard - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...

 

 

எண்ணும் எழுத்தும் -  1, 2 & 3 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & உத்தேச விடைகள்...



Class 1, 2 & 3 - Term 2 - Training Quiz Questions & Tentative Answers for Teachers Handling Ennum Ezhuthum...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


4 & 5th Standard - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...

 

எண்ணும் எழுத்தும் -  4 & 5 ஆம் வகுப்புகள் கையாளும் ஆசிரியர்களுக்கு பருவம் - 2க்கான பயிற்சி வினாக்கள் & விடைகள்...



Class 4 & 5 - Term 2 - Training Quiz Questions & Answers for Teachers Handling Ennum Ezhuthum...



>>> 51 வினாக்களும் விடைகளும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Ennum Ezhuthum - Term 2 Online Training - SCERT Director's Proceedings

 


 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2ஆம் பருவத்திற்கான இணையவழி பயிற்சி குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...


எண்ணும் எழுத்தும் - 1 - 5ஆம் வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் (14.10.2024 முதல் 18.10.2024 வரை) பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்...



Ennum Ezhuthum - Term 2 Online Training to 1 - 5th Standard Handling Teachers - SCERT Director's Proceedings



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



👆👆👆👆👆👆


* எண்ணும் எழுத்தும் பயிற்சி

* பருவம் 2 ( 2024 )


* 1-5 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான இணையவழி பயிற்சிகள் பங்கேற்க தெரிவிக்க கோருதல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம்!


* இப்பயிற்சியானது  14.10.2024 முதல் 18.10.2024 முடிய


https://tntp.tnschools.gov.in/login


இணையதளத்தின் மூலம் நடைபெறும்.


நாளை (09.10.2024) TNSED செயலியில் SA மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்...


எண்ணும் எழுத்தும் - நாளை (09.10.2024) TNSED செயலியில் Summative Assessment மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்...




எண்ணும் எழுத்தும் - Lesson plan கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI...

 


எண்ணும் எழுத்தும் - Lesson plan கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக்கொள்ளலாம் - RTI...


Lesson plan can be typed on the computer and a Print Out copy can be kept - RTI...


மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனரின் தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில் கடிதம் ந.க.எண்: 25235 /F2/ 2023, நாள் 11.08.2023...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன்படி, தூத்துக்குடி மாவட்டம், திரு. மா.முருகேசன் என்பாரின் மேல்முறையீடு - தகவல் அளித்தல் - தொடர்பாக.


பார்வை

தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த திரு. மா.முருகேசன், என்பாரது மனு நாள்:24.07.2023.


பார்வையில் காணும் மனுவில், தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005-இன் கீழ் திரு. மா. முருகேசன் என்பார் கோரிய தகவல் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.


கோரப்பட்ட தகவல்


எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 வரை எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 3 பாடக்குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசாணைகள், செயல்முறைகள் இருப்பின் அதன் நகல் கோரப்பட்டுள்ளது.


தகவலுக்கான பதில்


வரை பாடக் குறிப்பினை (Lesson Plan) கணினியில் தட்டச்சு செய்து நகல் எடுத்து வைத்துகொள்ளலாம். ஆனால், இதற்கான அரசாணைகள், செயல்முறை ஆணைகள் ஏதும் இந்நிறுவனத்தில் இல்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.


Term 2 - October 1st Week - Unit 1 Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard - Tamil & English Medium

 

 

>>> 4 & 5ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 - அக்டோபர்  முதல் வாரம் - தமிழ் வழி (Term 2 - October 1st Week - Unit 1 Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard - Tamil Medium)... 



>>> 4 & 5ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 - அக்டோபர் 1வது வாரம் - ஆங்கில வழி (Term 2 - October 1st Week - Unit 1 - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard - English Medium)...



>>> 4 & 5ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 - அக்டோபர் 1வது வாரம் - தமிழ் வழி - மாதிரி 2 (Term 2 - Uni 1 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 4 & 5th Standard - Tamil Medium - Model 2)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


Term 2 - October 1st Week - Unit 1 Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium

 

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 - அக்டோபர்  முதல் வாரம் - தமிழ் & ஆங்கில வழி (Term 2 - October 1st Week - Unit 1 Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 - அக்டோபர் 1வது வாரம் - தமிழ் வழி - மாதிரி 2 (Term 2 - Uni 1 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium - Model 2)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 2 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 1 - அக்டோபர் 1வது வாரம் - ஆங்கில வழி - மாதிரி 2 (Term 1 - Unit 1 - October 2nd Week - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard -  English Medium - Model 2)... 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் - இயக்குநரின் செயல்முறைகள்...

 

முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Schools Appல் உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 03-10-2024...



DEE - முதல் பருவத் தேர்வு மதிப்பெண்களை TNSED Appல் உள்ளீடு செய்தல் - வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு...


2024-25ஆம் கல்வி ஆண்டு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டு மதிப்பெண்களை TNSED செயலியில் உள்ளீடு செய்தல் சார்ந்து பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது .


 ✍️1. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவத் தொகுத்தறி தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை TNSED செயலியில் ஆசிரியர்கள் உள்ளீடு செய்திடல் வேண்டும் .


✍️ 2. விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி மதிப்பெண்களை ( 60 மதிப்பெண்கள் ) கேள்விவாரியாக அக்டோபர் 09 ஆம் தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் இணைப்பில் கண்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளது. 


✍️3. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் இது சார்ந்த விவரத்தினை தெரிவிக்குமாறும் ஆசிரியர்கள் இப்பொருள் சார்ந்து தெளிவுற அறிந்திருப்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேற்படி மதிப்பெண்களை உள்ளீடு செய்தல் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்படுகிறார்கள் .


Dear team, please find the circular for entering SA Term 1 marks in TNSED App. Kindly share with teachers...


DEE Circular - SA Mark Entry - Term 1 - 2024-25 Proceedings 👇



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தொடக்கக் கல்வி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி மதிப்பெண்கள் TNSED SCHOOLS செயலி உள்ளீடு செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்...


தொகுத்தறி 60 மதிப்பெண்களை  கேள்வி வாரியாக அக்டோபர் 09.10.2024 தேதிக்குள் உள்ளீடு செய்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது....


Ennum Ezhuthum Workbooks & Handbooks Updation Procedure in EMIS Website - School Login...

  

 

எண்ணும் எழுத்தும்  பணிப்புத்தகங்கள் & ஆசிரியர் கையேடுகள் விவரங்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்யும் வழிமுறை...


Ennum Ezhuthum Workbooks & Handbooks Updation Procedure in EMIS Website - School Login...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


Ennum Ezhuthum – Student Report Card – Model…

 

எண்ணும் எழுத்தும் - மாணவர் தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டை - மாதிரி...


Ennum Ezhuthum – Student Report Card – Model…


எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்ச்சி தரநிலை அறிக்கை அட்டை - மாதிரி...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


எண்ணும் எழுத்தும் - FA(b) மதிப்பீடு 3 மற்றும் FA(a) மதிப்பீட்டு தேதி நீட்டிப்பு...

 

 

எண்ணும் எழுத்தும் - FA(b) மதிப்பீடு 3 மற்றும் FA(a) மதிப்பீட்டு தேதி நீட்டிப்பு...


Dear teachers, the tech team will extend the date for FA(a) and FA(b) assessment 3 shortly. We will keep you posted.


-TN EE MISSION


அன்புள்ள ஆசிரியர்களே,

FA(b) மதிப்பீடு 3 மற்றும் FA(a) மதிப்பீட்டு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. 


அது இப்போது நன்றாக வேலை செய்கிறது. 


*Logout & Login செய்து சரிபார்க்கவும்.

 

நன்றி!



✍️ *FA B Assessment.. September 18 Wednesday* வரையும்

 

✍️ *FA A Marks பதிவு செய்ய.. September 19 Thursday* வரையும் Open ல் இருக்கும்.


விரைந்து முடிக்கவும்.


நன்றி...



Ennum Ezhuthum - Assessment 1 & 2 தொடர்பாக State EE Teamன் தகவல்...

 

எண்ணும் எழுத்தும் -  Assessment 1 & 2 தொடர்பாக State EE Teamன் தகவல்...


Ennum Ezhuthum


 Assessment 1 is extended for a few more days. For assessment 1 select July month and for assessment 2 select August month. Kindly pass this information with teachers...


- State EE Team


அனைவருக்கும் வணக்கம்.  EE தொடர்பான தகவல்: state team மூலம் தற்போது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கு FA (b) மதிப்பீட்டு செயல்பாடுகளை முடிக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே எண்ணும் எழுத்தும் FA(b) assessment ஜுலை மாதம் முடிக்காதவர்கள் ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்து assessment  முடிக்க வேண்டும் .ஜூலை மாத assessment முடித்தவர்கள் ஆகஸ்ட் மாதத்தை தேர்ந்தெடுத்து முடிக்க வேண்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி  FA (b) செயல்பாடுகளை முடிக்க பள்ளிகளுக்கு தகவல் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.


எண்ணும் எழுத்தும் - பருவம் 1க்கான மாணவர் நிலை அறிக்கை EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை...0

 

எண்ணும் எழுத்தும் EnnumEzhuthum - பருவம் 1க்கான மாணவர் நிலை அறிக்கை EMIS வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வழிமுறை...



EE - Students level report for this term 1 is available for download in EMIS portal. Please find the steps...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் - Single Page PDF...



How to download student level report?


STEP 1

Go to ‘https://emis.tnschools.gov.in/', type User Name & Password and click 'Login'


STEP 2

Click the 'Menu Bar-三)


STEP 3

Click 'Ennum Ezhuthum'


STEP 4

Click ‘Ennum Ezhuthum 2024-2025 Term 1 Student....”

This report shows the EE student-wise Level Report of this particular year 2024-25


STEP 5

The file will be downloaded. Click 'Open' to access the file...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...