கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT

  தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASELINE ASSESSMENT


2025-2026 ஆம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இருந்து புதிதாக அரசு பள்ளிகளில் சேர்ந்த 2 ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் நிலையை அறிய BASE LINE ASSESSMENT TNSED SCHOOLS APPல் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது


- EE MISSION



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

EMISல் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற இயக்குநர் உத்தரவு

EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆசிரியரல்லாப் பணியாளர்களின் விவரங்களை அச்சு நகலெடுத்து ஒப்புகை பெற பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...