கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள் - 101 Chodyangal") Children Movie - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (101 Chodyangal - Juvenile Film of March - Proceedings of the Commissioner of School Education regarding procedures to be followed while screening in schools)...



>>> மார்ச் மாத சிறார் திரைப்படம் ("101 சோத்தியங்கள் - 101 Chodyangal") Children Movie - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (101 Chodyangal - Juvenile Film of March - Proceedings of the Commissioner of School Education regarding procedures to be followed while screening in schools)...


படம் தரவிறக்கம் செய்ய வலைதள முகவரி...

https://rb.gy/dwwpjt







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Juvenile film of February ("Malli") - Proceedings of Commissioner of School Education regarding procedures to be followed while screening in Schools) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 02-02-2023...

 


>>> பிப்ரவரி மாத சிறார் திரைப்படம் ("மல்லி") - பள்ளிகளில் திரையிடும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Juvenile film of February ("Malli") - Proceedings of Commissioner of School Education regarding procedures to be followed while screening in Schools) ந.க.எண்: 019528/ எம்/ இ1/ 2022, நாள்: 02-02-2023...

நவம்பர் 14-20 - சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் செயல்படுத்துதல் - விளையாட்டு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கானது (Sports for Development) (உறுதிமொழி - பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள்) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (November 14-20 - Campaign Implementation for International Children's Day - Sports for Development (Pledge - Parents, Teachers, Children) - Proceedings of Commissioner of School Education)...



>>> நவம்பர் 14-20 - சர்வதேச குழந்தைகள் தினத்திற்கான பிரச்சாரம் செயல்படுத்துதல் - விளையாட்டு என்பது குழந்தையின் வளர்ச்சிக்கானது (Sports for Development) (உறுதிமொழி - பெற்றோர், ஆசிரியர், குழந்தைகள்) - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் (November 14-20 - Campaign Implementation for International Children's Day - Sports for Development (Pledge - Parents, Teachers, Children) - Proceedings of Commissioner of School Education)...





குழந்தைகள் தின விழா - போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் - தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் & பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் கடிதம் (Children's Day Celebration - Competitions and Performing Arts - Letter from Tamil Nadu Child Rights Protection Commission & Joint Director of Department of School Education)...



>>> குழந்தைகள் தின விழா - போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் - தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் & பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் கடிதம் (Children's Day Celebration - Competitions and Performing Arts - Letter from  Tamil Nadu Child Rights Protection Commission & Joint Director of Department of School Education)...


கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு(G.O. (D) No. 861 Dt: July 26, 2021 - Infectious Diseases - State Level Task Force on Paediatric Care of Covid cases - Constituted -Orders - Issued)...



 கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு. 


சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியீடு.


தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதே வேளையில், தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.


இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க சிறப்பு பணிக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு என வல்லுநர்கள் எச்சரித்த நிலையில் அவர்களை பாதுகாக்க சிறப்பு குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. 


>>> Click here to Download G.O. (D) No. 861 Dt: July 26, 2021 -  Infectious Diseases - State Level Task Force on Paediatric Care of Covid cases - Constituted -Orders - Issued...


கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR...

 


கொரோனா வெருவிப் பரவலின் மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கான மருத்துவ முறைகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது ICMR...


*5 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் தேவையில்லை..!


*6 முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு, உடல்நிலை அடிப்படையில் முகக்கவசம் அணிவிக்கலாம்.


*12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.


*- ஐ.சி.எம்.ஆர்



>>> Click here to Download Guidelines for Management of COVID-19 in Children (below 18 years) Ministry of Health & Family Welfare Government of India...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...