உலக சுற்றுச்சூழல் தினம் 05-06-2025 அன்று அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடுதல் - மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கக தலைமைத் திட்ட இயக்குநரின் கடிதம் & பசுமை உறுதிமொழி
World Environment Day to be celebrated in all schools on 05.06.2025 - Activities to be undertaken - Proceedings of the Director of School Education, Letter from the Chief Project Director of Tamil Nadu Climate Change Directorate & Eco Pledge
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
உறுதிமொழி
நான்,
மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பேன்.
காடுகள் மற்றும் பல்லுயிர்த்தன்மையை பாதுகாப்பேன்
நீர், நிலம், காற்று மாசுபடுவதை தடுப்பேன்
பிளாஸ்டிக் பையை பயன்படுத்த மாட்டேன்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களுக்கு முன்னுரிமையளிப்பேன்
குப்பைகளை பொது இடங்களில் போட மாட்டேன்
மின்சாரத்தை சேமிப்பேன்
எரிபொருள் வாகன பயன்பாட்டை குறைப்பேன்
தண்ணீரை வீணாக்க மாட்டேன்
சுற்றுச்சூழல் மீது அக்கறையுடன் இருப்பேன்
என இந்நாளில் நான் உறுதி எடுக்கிறேன்.