கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிய பள்ளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழகத்தில் 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடக்கம் – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 தமிழகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 273 பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்  சட்டப்பேரவை கூட்ட உரையின் போது தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இக்கூட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிரான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி இனி தடையை மீறி ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட்டால் அபராதம் மற்றும் சிறைத்தணடனை விதிக்கப்படும். பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உரையாற்றினார்.

அப்போது மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியதற்காக முதல்வருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் பேசுகையில், 2011ம் ஆண்டு முதல் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டு உள்ளது. 644 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும், 127 தொடக்கப் பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி பகுதிகளில் நூலகம் விரைவில் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் உரையின் போது கூறியுள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி பேசுகையில், சென்னையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை...


>>> 2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக 25 பள்ளிகள் தொடங்கப்பட்டமை, 10 பள்ளிகள் நடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டமைக்கான அறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப்பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்துநடுநிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும் 10 பள்ளிகளின் பட்டியல்...

 அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020ன் படி  2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல்...

>>>  2020 - 2021ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடங்கப்படும் 25 புதிய தொடக்கப் பள்ளிகள், தொடக்கப்பள்ளியிலிருந்து தரம் உயர்த்தப்படும் 10 நடுநிலைப் பள்ளிகளின் பட்டியல் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசாணை 134ன் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு...

 


தொடக்கக்கல்வி 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020ன் படி தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க அறிவுரைகள் வழங்கி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020989/ கே4/ 2019, நாள்: 08-01-2021...

>>> தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 020989/ கே4/ 2019, நாள்: 08-01-2021 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அரசாணை வெளியீடு...

 தொடக்கக்கல்வி 2020 - 2021ஆம் கல்வியாண்டில் 25 புதிய தொடக்கப் பள்ளிகளும் தொடங்கவும், 10 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியும் அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 134, பள்ளிக்கல்வித் (அகஇ) துறை, நாள்: 28-12-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...