BLO பணியை செய்யாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியருக்கு "கண்டனம்" என்ற தண்டனை வழங்கி அதனை அவரின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் உத்தரவு...
>>> காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலர் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...