கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NEET Examination Centres லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
NEET Examination Centres லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாட்டில் கூடுதலாக 4 NEET தேர்வு மையங்கள் - கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்...

 தமிழ்நாட்டில் கூடுதலாக 4 நீட் தேர்வு மையங்கள்: மத்திய அரசு.


தமிழகத்தில், கூடுதலாக செங்கல்பட்டு, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்து உள்ளார்.


மூலம் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்து உள்ளது.







இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த DEE தகவல்

வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த தொடக்கக் கல்வி இயக்கக தகவல் Directorate of Elementary Education information regarding su...