கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புதிய 100 ரூபாய் நோட்டு விரைவில் வெளியீடு

புதிய நூறு ரூபாய் நோட்டை, ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிடுகிறது. இதுகுறித்து, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்டு வெளியிடப்படும், நூறு ரூபாய் நோட்டில், கூடுதலாக, "ஜி' என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருக்கும். அத்துடன், ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவின் கையெழுத்தும், ரூபாய் நோட்டு, அச்சடிக்கப்பட்ட ஆண்டின் விவரங்களும் இருக்கும். தற்போது, நடைமுறையில் உள்ள, நூறு ரூபாய் நோட்டுகளைப் போலவே, இப்புதிய ரூபாய் நோட்டுகளும் இருக்கும்.
இவ்வாறு, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Paper 2 | Social Science | Tentative Answer Key

  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 (TNTET 2026) | சமூக அறிவியல் உத்தேச விடைகள் (Tentative Answer Keys) ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியீடு ...