மதுரையில் தென் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்காக நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் 11 பேர்
"ஆப்சென்ட்' ஆயினர். மதுரை உட்பட 9 மாவட்டங்களில், ஆசிரியர் தகுதி தேர்வில்
பெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி மதுரையில்
நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராம வர்மா தலைமை
வகித்தார். மதுரை சி.இ.ஓ., நாகராஜ முருகன் உட்பட அனைத்து மாவட்ட
சி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர். 9 மாவட்டங்களில் இருந்தும் தேர்வில் வெற்றி
பெற்றவர்கள் பங்கேற்றனர். சேதுராம வர்மா கூறுகையில், ""மதுரையில் 2 நாட்கள்
நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் 544 பேர் பங்கேற்றனர். 11 பேர் "ஆப்சென்ட்'
ஆகியுள்ளனர். "ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு
அளிக்கப்படும்,'' என்றார்.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
New Curriculum for 1 to 3th Std | Training for BEOs and BRTEs | Joint Proceedings
1 முதல் 3 ஆம் வகுப்புகள் புதிய பாடத்திட்டம் - வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - இயக்குநர்க...