டில்லியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மஷேன் டெக்னாலஜி
(ஐ.ஐ.ஐ.டி.,), கல்வி நிறுவனத்தில் பயின்ற முதல் பேட்ச் மாணவர்களில் 98
சதவீதம் பேர், வேலை வாய்ப்புடன் படிப்பை முடித்துள்ளனர். ஐ.ஐ.ஐ.டி., டில்லி, 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு பி.டெக்.,/எம்.டெக்., மற்றும் பி.எச்டி., படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்லூரியில் நடந்த வளாகத் தேர்வில் இறுதி ஆண்டு படித்த மாணவர்களில்
98 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 10
லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்...
கல்வி அஞ்சல் கல்வி சார்ந்தஅரசாணைகள், செயல்முறைகள் மற்றும் பொதுவானதகவல்களைப் பெறகல்வி அஞ்சல் வலைதளத்துடன் இணைந்திருங்கள்...
கல்வி அஞ்சல் தங்களின் மேலானகருத்துகளையும், பகிர்ந்துகொள்ளவிரும்பும் முக்கியமானதகவல்களையும் kalvianjal@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்...

கல்வி அஞ்சல்
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
B.E.O. celebrated his birthday by cutting a cake in a government school
அரசுப்பள்ளியில் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வட்டாரக்கல்வி அலுவலர் Block Education Officer celebrated his birthday by cutting a cake ...