கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு...

 பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர் உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு ஜுன் 23-ல் நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தகத்திற்கு 07-10-2026, 08-10-2026 தேதிகளில் கருத்தாளர்களுக்கு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள்

இரண்டாம் பருவத்திற்கான புதிய பாடநூல் புத்தாக்க பயிற்சி வழங்க கருத்தாளர்களுக்கான பயிற்சி  1,2,3 வகுப்புகள் - இரண்டாம் பருவம் புதிய பாட புத்தக...