கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

டிசம்பர் 7ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித்துறை ஆலோசனை...?



 டிசம்பர் 7ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு சந்தேகமே - உயர் கல்வித்துறை ஆலோசனை...?

வரும் 7 ம் தேதி பொறியியல் , கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் வரும் 15ஆம் தேதி வரை ஆன்-லைன் வழியில் மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.

தேர்வை பாதியிலேயே நிறுத்திவிட்டு மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைப்பதா? அல்லது மீண்டும் கல்லூரி திறப்பு தேதியை தள்ளி வைப்பதா? என உயர்கல்வித் துறை தற்போது ஆலோசனை நடத்தி வருகிறது.  முதல்வருடன், உயர்கல்வித்துறை அமைச்சர்  ஆலோசனை நடத்திய பிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2027 | Instruction Manual for House-listing and Housing Census

  இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரைக் கையேடு Census of India 2027 | Instructi...