தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் ஆன்லைனில் நடத்தப்படமாட்டாது - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதி...
*12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயமாக நடைபெறும்*
*கொரோனா பரவலை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும்.*
*மாணவர்களின் படிப்பு எவ்வளவு முக்கியமோ உடல்நலமும் அவ்வளவு முக்கியம்.*
*கொரோனா தொற்று எப்போது குறைகிறதோ, அப்போது தேர்வு நடத்தப்படும்*
*மாநில அரசே பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை முடிவு செய்யும்.*
*தேர்வு நேரம் வழக்கம் போல் 3 மணி நேரம் நடத்த வேண்டும், பள்ளியிலேயே தேர்வு நடத்த வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர்.*
*ஆதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்தே தேர்வு எழுத வேண்டும்*
*விருப்பமுள்ள ஆசிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.