கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் (CEOs Transfer) - (G.O.)அரசாணை (வாலாயம்) எண்: 58, நாள்: 20-04-2022 வெளியீடு...

2 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பணியிடமாற்றம் - அரசாணை (வாலாயம்) எண்: 58, நாள்: 20-04-2022 வெளியீடு...


முதன்மைக்கல்வி அலுவலர்கள் இடமாற்றம் 

திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு அருள்செல்வம், தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளராக நியமனம்.


தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராகவும்,


பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் திரு குணசேகரன் தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு  




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 Result Analysis 2025

மேல்நிலை இரண்டாம் ஆண்டு + 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடுதல், நாள் : 08-05-2025 பகுப்பாய்வு அறிக்கை  HSE +2 Result Analysis 2025 >>...