ஒடிசா பாலசோர் பகனாகா பஜார் ரயில் விபத்து - தொடர்புகொள்ள முடியாத தமிழர்களின் விவரம் - தமிழ்நாடு அரசு வெளியீடு (Odisha Balasore Bahanaga Bazar Train Accident - Details of uncontactable Tamils - Tamilnadu Govt Press Release)...
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேரில், 7 பேரின் நிலை குறித்து இதுவரை அறியப்படவில்லை!
அவர்கள் குறித்த தகவல் தெரிந்த உறவினர்கள், மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்!
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:
04428593990
9445869843