கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திட்டமிட்டப்படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோ...

 திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் -  ஜாக்டோ ஜியோ... 


நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.


எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.


நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.


பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ ஜியோ.


வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்.


நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுப்பு...








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Paper II | Maths & Science | Tentative Answer Key

  ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 (TNTET 2026) | கணக்கு, அறிவியல் உத்தேச விடைகளை (Tentative Answer Keys), ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளிய...