கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தேர்தல் பணிக்கு வராத 1500 பேருக்கு நோட்டீஸ்...

 

 தேர்தல் பணிக்கு வராத 1500 பேருக்கு நோட்டீஸ்...


சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்...


நோட்டீஸ் பெற்றவர்கள் பெரும்பாலானோர் மருத்துவ காரணங்களை கூறியுள்ளனர். பயிற்சிக்கு வராதோருக்கு நாளை மீண்டும் பயிற்சி - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

5 Days Training to SGTs : SCERT Proceedings

புதிதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி : SCERT இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 29-07-2025 5 Days Training to new...