கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியை சந்தித்தனர் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

 எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தியை சந்தித்தனர் அமைச்சர் அன்பில் மகேஸ் மற்றும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...


புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்தாததால் பள்ளிக் கல்வித் துறைக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இதுவரை வழங்கவில்லை என்று முறையீடு.


ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதானையும் சந்திக்கிறார் தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

CPS Updation - கருவூலத்துறை ஆணையர் & நிதித்துறை துணை செயலாளர் ஆய்வுக் கூட்ட கருத்துகள்

CPS Updation தொடர்பாக கருவூலத்துறை ஆணையர் மற்றும் நிதித்துறை துணை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்ட கருத்துக...