கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

75th Anniversary of Constitution of India - Chief Minister Order for Competitions in Schools



இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா - பள்ளிகளில் போட்டிகள் நடத்த உத்தரவு


75th Anniversary of Constitution of India - Chief Minister Order for Competitions in Schools


🔴இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டை சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்


🔷ஜனவரி 26-ம் தேதி காலை 11 மணியளவில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவன அலுவலகங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க வேண்டும்


 🔷பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிப்பதுடன் பல்வேறு போட்டிகளை நடத்திட வேண்டும்   


-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு



>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

  நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு  Schoolboy dies after being bitten by dog தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு ஸ்ரீபெரும்...