கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Ennum Ezhuthum - FA(b) - Assessment 1 - Extension of time

 

எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு-ஆ - மதிப்பீடு 1 - மேற்கொள்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு


Ennum Ezhuthum - Formative Assessment(b) - Assessment 1 - Extension of time


 ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.

    

 - TN EE MISSION (1-3)


🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥


 நான்கு மற்றும் ஐந்தாம்  வகுப்பு வளரறி மதிப்பீடு ஆ - மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான கால அவகாசம் வருகின்ற வெள்ளிக்கிழமை ( 22-11-2024) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நன்றி.


        -  TN EE MISSION (4-5)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN Assembly Elections 2026 : Training Schedule for Polling Personnel

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 : வாக்குப்பதிவுப் பணியாளர்களுக்கான பயிற்சி கால அட்டவணை குறித்த அறிவுறுத்தல்கள் - அனுப்பப்பட்டது - சார்பாக ...