பல்வேறு பல்கலைக்கழகங்கள் & கல்லூரிகளின் 23 பட்டப் படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை (Not Equivalent) வழங்கி அரசாணை G.O. Ms. No. 170, Dated: 22-09-2024 வெளியீடு - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கோடை கால தொடர் வகுப்பின் (Summer Sequential Programme - SSP) வாயிலாக பெற்ற M.Phil., உயர் கல்வித் தகுதி, முழு நேர M.Phil., உயர் கல்வித் தகுதிக்கு இணையானதல்ல - பல்வேறு பல்கலைக்கழகங்கள்,, கல்லூரிகளின் 23 படிப்புகளுக்கு இணைத்தன்மை இன்மை - இணைப்பு: DSE செயல்முறைகள், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் கடிதம் மற்றும் அரசாணை...
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 072435 / கே/ இ1/ 2024, நாள்: 12-11-2024 , Tamilnadu State Council for Higher Education Letter & G.O. Ms. No. 170, Dated: 22-09-2024
Ordinance G.O.Ms.No.170, Dated: 22-09-2024 providing non-equivalent for 23 various degree courses Issued by Universities and Colleges - M.Phil., Higher Education qualification obtained through Summer Sequential Program (SSP) of Karaikudi Alagappa University, not equivalent to full-time M.Phil., Higher Education qualification - Attachment: DSE Proceedings, Tamil Nadu Council of Higher Education Letter and Ordinance...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...