பாம்புக் கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக (Notifiable Disease) தமிழ்நாடு அரசு உத்தரவு - இறப்பு வீதம் குறையும் என அறிவிப்பு...
பாம்புக் கடி: அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்
பாம்புக் கடியை ‘அறிவிக்கக்கூடிய நோயாக' அறிவித்தது தமிழக அரசு.
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் பாம்புக் கடி தொடர்பான சிகிச்சை விவரங்களை தமிழ்நாடு அரசுக்கு தெரிவிப்பது கட்டாயமாகிறது.
இதன் மூலம் பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடியும்.
குறிப்பாக ஊரகப் பகுதிகளில் பாம்புக் கடிக்கான மருந்துகளை தேவையான அளவுக்கு இருப்பு வைக்க முடியும்.
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...