கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

At Palani Temple at 3 AM, trekking is permitted



பழனி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி


At Palani Temple at 3 AM, trekking is permitted


பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் 16-12-2024 முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி


திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவதால் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது.


அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும், அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

  நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு  Schoolboy dies after being bitten by dog தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு ஸ்ரீபெரும்...