கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2 & 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 

ஏப்ரல் 2 & 3 ஆகிய தேதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


 கோவை, தென்காசி, விருதுநகர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 2ஆம் தேதி கனமழை எச்சரிக்கை


கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வரும் 3ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு


ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET தேர்விற்கான Hall Ticket வெளியீடு

  TNTET தேர்விற்கான ஹால்டிக்கெட் வெளியீடு >>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்  Release of Hall Ticket - TAMILN...