மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு..
தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு"
ஆசிரியர்களுக்கான நல்ல தீர்ப்பினை பெற்றுத் தருவது அரசின் கடமையாக நினைக்கிறேன் - தைரியமாக இருங்கள், எல்லாவற்றிற்கும் தீர்வுகள் உண்டு - ஆசிரியர் தகுதி தேர்வு (TET) தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக்கு பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பேட்டி
I think it is the government's duty to provide a good solution for teachers - Be brave, there are solutions for everything - Interview with School Education Minister Anbil Mahesh after consultation with teachers' union executives regarding the Supreme Court verdict regarding the Teacher Eligibility Test (TET)
>>> முழுமையான காணொளியை காண இங்கே சொடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.