கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கரூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் 06-10-2025 முதல் செயல்படும் - கரூர் மாநகராட்சி ஆணையரின் கடிதம்



கரூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் 06-10-2025 முதல் செயல்படும் - கரூர் மாநகராட்சி ஆணையரின் கடிதம்


Karur Muthamizh Arignar Kalaignar M.Karunanidhi New Bus Stand will be operational from 06-10-2025 - Letter from Karur City Corporation Commissioner


06.10.2025 திங்கள் கிழமை முதல் தரூர் திருமாநிலையூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வருகிறது.



>>> கரூர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி பேருந்து நிலையம் - கரூர் மாநகராட்சி ஆணையரின் கடிதம்...



பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய மார்க்கம்


1) கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் சேலம் மார்க்கத்திலிருந்து வரும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையவும் மேலும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும்போது சுக்காலியூர் ரவுண்டானா மற்றும் சேலம் ரவுண்டானா வழியாக பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.


2) மதுரை மார்க்கமாக வரும் பேருந்துகள் சுக்காவியூர் ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையவும் மீண்டும் அதே வழியாக சேலம் ரவுண்டானா வழியாக சேலம் மற்றும் ஈரோடு செல்ல பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.


3) திருச்சி மற்றும் திண்டுக்கல் (வழி குஜிலியம்பாறை ) மார்க்கமாக வரும் பேருந்துகள் திருமாநிலையூர் ரவுண்டானா வழியாக புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தடையவும் மேலும் அதே வழியாக பேருந்துகள் இயக்கவும் தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TN Assembly Election 2026 - Exit Poll Survey Results

வெளியானது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்   TN Assembly Election 2026 - Exit Poll Survey Results...