TNPSC மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்ட 167 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 167 பணிநாடுநர்களுக்கு பணிநியமன ஆணைகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வழங்கி, வாழ்த்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் அவர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.